Loading...
யாழில் சமீபத்தில் நடந்த வாள்வெட்டு சம்பவம் அனைவரையும் கிலியில் தள்ளியுள்ள நிலையில். இவர்களை இயக்கும் தனஞ்செயன் தொடர்பான புகைப்படங்களை நாம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம். தற்போது இப்பெண் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது. கடும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகியுள்ள இப்பெண்ணுக்கு பல பெயர்கள் உண்டு. இவரை ரமணி என்றும் சிலர் அழைப்பார்கள். அட்ட டைமில் பொலிசார் பலரோடு கட்டிலை பகிரும் இவர், வாள் வெட்டு இளைஞர்களின் முக்கிய உறுப்பினராக உள்ளார்.
யாழில் வாள்வெட்டு இளைஞர்களை இயக்கும் தனஞ்செயன் இவருக்கு மிகவும் நெருக்கமானவர். பொலிசார் புறப்பட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட முன்னரே , ரமணிக்கு தெரிந்துவிடுமாம். அவர் உடனே தனஞ்செயனுக்கு தகவல் சொல்ல , தனஞ்செயல் தனது நண்பர்களுக்கு அறிவிக்க எல்லோருமே உஷாராகி மறைந்துவிடுவார்கள். இவ்வாறு பொலிசாரையும் கைக்குள் போட்டு. அவர்கள் தகவல்களை அறியவும் இந்த வாள் வெட்டு குறூப் தவறவில்லை என்கிறார்கள்.
இது இவ்வாறு இருக்க இந்த வேள் வெட்டு குறூப்பில் ரமணி உட்பட 3 பெண்கள் என மொத்தம் 4 பேர் உள்ளார்கள். இவர்களுக்கு ஒரு உயர்ந்த ஆசையும் உள்ளதாம். அது என்னவென்றால், ஆண்களுக்கு இணையாக வாள்வெட்டில் ஒரு பெண்கள் குறூப்பையும் அமைக்கவேண்டும் என்பது தான் அது. வாள் மற்றும் அதி பயங்கர ஆயுதங்கள் சகிதம் இப்பெண் போஸ் கொடுப்பது மட்டும் இல்லை. பல சம்பவத்தில் இவருக்கும் தொடர்பு இருக்கு என்று கூறுகிறார்கள். போதைக்காக என்னவேண்டும் என்றாலும் இவர் செய்வார் என்று. இவரைப் பற்றி அறிந்தவர்கள் அதிர்வு இணையத்திற்கு தகவல் சொல்லியுள்ளார்கள். இது தான் இன்றைய யாழ்ப்பாணம்.
Loading...