Loading...
சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சீனபயணத்தின்போது இறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்காக தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு இதனை தெரிவித்துள்ளார். பீஜிங்கில் வைத்து செய்தியாளர்களிடம் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
Loading...
ஏற்கனவே சீனா, இலங்கையில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையம்என்பவற்றின் அமைப்புக்களுக்காக 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது.
இந்த நிலையில் மே மாதத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ள மாநாட்டில் பங்கேற்பதற்காக 20 நாடுகளின் தலைவர்கள் வருவதாகவும் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
Loading...