Loading...
ஜெயம் ரவி, அரவிந்த்சாமி நடிப்பில் வெளிவந்துள்ள போகன் திரைப்படம் திரைக்கு வந்து ஒரு வார முடிவில் 16 கோடி இந்திய ரூபாவை தமிழகத்தில் மாத்திரம்; வசூல் செய்துள்ளதாம்.
படத்தின் வியாபாரம் அதிக தொகை என்பதால் பெரும் நஷ்டமும் இல்லாமல், இலாபமும் இல்லாமல் சராசரி வரிசையில் போகன் இடம்பிடித்துள்ளதாம்.
Loading...
பல்வேறு கலவையான விமர்சனங்களே இந்த திரைப்படம் குறித்து வெளியாகியது என்பதுடன், சிங்கம்-3யின் வருகை போகன் வசூலை பெரிதும் பாதித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது
Loading...