Loading...
அர்விந்த் சாமி மதுபாலா என்கிற அசத்தலான ஜோடியுடன் ஏ.ஆர். ரஹ்மான் என்கிற ஆஸ்கார் திறமைசாலியை கண்டுபிடித்து ’ரோஜா’ என்கிற படம் மூலம் காஷ்மீர் தீவிரவாதிகளின் வாழ்க்கைச் சூழலை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்தவர் இயக்குனர் மணிரத்னம்.எந்த வித படங்களாக இருந்தாலும் அதில் சரியான கலவையில் ருசி கலந்து கொடுத்து…மாடர்ன் யூத் இவர் பக்கம்தான்.
தீவிரவாதத்தை எப்படி கதைக்களமா கொண்டு ரோஜா வந்ததோ, அது போலவே, தான் காற்றுவெளியிடை படமும் இருக்கும் போல இருக்கு. காஷ்மீர் பனிகள் சூழ்ந்த வான் வருவான் பாடல் டீசர் அப்படியே அள்ளுது. முழு பாடல் காதலர் தினத்துக்கு தான்.
Loading...
Loading...