Loading...
சிங்கம் சீரிஸின் மூன்றாம் பாகம் அண்மையில் சூர்யா – ஹரி கூட்டணி வெளியாகியுள்ளது. முதல் இரு பாகங்களும் வெற்றி படங்கள் என்பதால் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. படமும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
Loading...
இந்நிலையில் முதல் 3 நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 65 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டுமே இப்படம் ரூ. 20 கோடி வசூல் செய்துள்ளதாம்.
Loading...