Loading...
இந்திய உள்துறை அமைச்சரை சந்தித்த வடக்கு ஆளுநர் இந்திய குஜராத்தில் உள்ள காந்தி தேசிய தடையியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்து கொண்டுள்ளார்.
இப் பட்டமளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது.
Loading...
இவ் பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக பா.ஜ.க மூத்த அரசியல்வாதியும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா கலந்து கொண்டிருந்த நிலையில் அவருடன் நட்புறவு நிலையில் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக்கான விரிவான திறன் அபிவிருத்தி
இலங்கைக்கான விரிவான திறன் அபிவிருத்தி தொடர்பில் ஏற்கனவே வட மாகாண ஆளுநர் கலந்துரையாடல்களை நடத்திய நிலையில் குறித்த பட்டமளிப்பு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...