Loading...
நடிகர் லாரன்ஸ் ஜல்லிக்கட்டை நேரில் காண அலங்காநல்லூரே சென்றார், தற்போது இவர் ஒரு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டு வெற்றியை நாம் கொண்டாட வேண்டும், அதற்காக வரும் 18ம் தேதி மாலை 7 மணியிருலிருந்து 7.15 வரை மெழுகுவர்தியே, செல்போன் டார்ச்சோ அடித்து நாம் நம் சந்தோஷத்தை வெளிப்படுத்த வேண்டும்.
Loading...
இதை அனைவரும் அவர்கள் வீட்டிலிருந்தே கூட செய்யலாம் என கூறியுள்ளார்.
Loading...