Loading...
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் கால் பதித்து வெற்றிநடைபோட்டு வருகிறார் தமன்னா. இவர் அண்மையில் மலையாள சினிமாவில் நடைபெற்று ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், நான் நிவின் பாலி, துல்கர் சல்மானின் ரசிகை. ஆனால் மம்முட்டி அவர்களை பார்த்தால் நீங்கள் எப்படி இப்போதும் இளமையாக இருக்கிறீர்கள் என்ற ஒரே கேள்வியை மட்டும் கேட்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
Loading...
அதோடு விரைவில் மலையாள படத்தில் நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Loading...