Loading...
உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை கணிசமாக குறைந்துள்ளது.
WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.74 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
Loading...
அதேவேளை பிரண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.15 டொலர்களாக பதிவாகியுள்ளது.
Loading...