Loading...
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு இடையில் இருதரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள இரு அமைச்சர்களுக்கும் இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
Loading...
இதன்போது இரு நாடுகளுக்கு இடையிலான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
Loading...