Loading...
ஆக்கி இந்தியா அமைப்பின் பொருளாளராக தமிழகத்தை சேர்ந்த சேகர் ஜே.மனோகரன் தேர்வு பெற்றுள்ளார்.
ஆக்கி இந்திய அமைப்பின் தலைவராக முன்னாள் வீரர் திலீப் திர்கே தேர்வாகி உள்ளார்.
ஆக்கி இந்தியா அமைப்பின் பொருளாளராக தமிழகத்தை சேர்ந்த சேகர் ஜே.மனோகரன் தேர்வு பெற்றுள்ளார். அவர் ஏற்கனவே தமிழ்நாடு ஆக்கி யூனிட் தலைவராக இருக்கிறார்.
Loading...
ஆக்கி இந்திய அமைப்பின் தலைவராக முன்னாள் வீரர் திலீப் திர்கே தேர்வாகி உள்ளார். பொதுச் செயலாளராக போலநாத்தும், துணைத் தலைவர்களாக அசிமா அலி (ஜம்மு காஷ்மீர்), எஸ்.வி.எஸ். சுப்பிரமணிய குப்தா (கர்நாடகா) ஆகியோரும் ஒரு மனதாக தேர்வு பெற்றனர்.
Loading...