Loading...
என் மனதிற்கு பிடித்த இனியவனை பார்த்துவிட்டேன், ஆனால் இப்போதைக்கு திருமணம் இல்லை என மனம் திறந்துள்ளார் நடிகை அஞ்சலி.
நடிகை அஞ்சலியும், நடிகர் ஜெய்யும் காதலிப்பதாக கூறப்பட்டது, இதனை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் தோசை சேலஞ்சில் பங்கேற்றனர்.
Loading...
இருவரும் லிவ்விங் டூ கெதரில் வாழ்வதாக கிசுகிசுக்கப்பட்டது, இந்நிலையில் தன்னுடைய மனதுக்கு பிடித்தவரை பார்த்துவிட்டதாகவும், ஆனால் இப்போதைக்கு திருமணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு கணவராக வருபவர் ராணி மாதிரி பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறும் அஞ்சலி, பழைய விஷயங்களை மறந்துவிட்டு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாராம்.
Loading...