Loading...
தமிழில் வெளியாகும் படங்கள் வசூலில் ரூ.100 கோடியை தொட்டுவிட்டால் சாதனை என்று அறிவிப்பது வழக்கம். இந்தியிலும் முன்பு சாதனையாக கருதப்பட்ட ரூ.100 கோடி வசூல் இப்போது ரூ.300 கோடி தான் சாதனை என்று மாறி விட்டது.
இந்த நிலையில் இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்த முதல்ஹாலிவுட் படமான ‘டிரிபிள் எக்ஸ் ரிட்டன் ஆப்த சேன்டர் கேஜ்’ உலகம் முழுவதும் ரூ.1000 கோடி வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Loading...
ரூ.550 கோடி செலவில் தயாரான இந்த படத்தின் வசூல் கடந்த ஞாயிறு வரைரூ.1000 கோடி.தொடர்ந்து இந்த படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தி பிரபல ஹீரோக்களையும் மிஞ்சும் அளவு தீபிகா படுகோனே, ரூ.1000 கோடி வசூல் பட பட்டியலில் சேர்ந்து இருப்பது தான் இந்தி பட உலகில் இப்போது பரபரப்பாக பேசப்படும் செய்தி.
Loading...