Loading...
கடந்த மே மாதம் 9ஆம் திகதி, கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து, உடமைகளுக்கு சேதம் விளைவித்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு – மத்திய பிரிவு குற்ற விசாரணைப் பிரிவினால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...
சந்தேகநபர்கள், அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியைச் சேரந்த 22, 44 மற்றும் 50 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...