Loading...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவிற்கும் இடையில் இருதரப்பு கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.
டோக்கியோவில் இடம்பெறும் இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Loading...
இதன் பின்னர் ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று ஜப்பான் பேரரசரை சந்தித்தும் கலந்துரையாடினார்.
Loading...