Loading...
தமிழக அரசியலை இந்தியாவை உற்றுநோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஆளும் கட்சியான அதிமுக இரண்டாக பிளவுப்பட்டு கிடக்கிறது, சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கியே ஆளுநர் தாமதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
Loading...
இந்நிலையில் நாளை காலை 10.30 மணியளவில் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு வெளியான பிறகே சசிகலாவின் நிலை என்ன என்பது தெரியவரும்.
Loading...