Loading...
அதிமுக சட்டமன்ற குழுத்தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டு இது வரை ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்கவில்லை என்று டெல்லியை சேர்ந்த வக்கீல் எம்.எல். சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
Loading...
இது தொடர்பாக தனது மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது: பெருபான்மையாக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றிருக்கிறார் எனவே அவரை ஆளுநர் அழைத்து 24 நேரத்திற்குள் முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க உத்தரவிடக்கோரி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
Loading...