Loading...
நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் ஆரம்பமாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் எதிர்காலத்தில் நியமிக்கப்படவுள்ள கோப் மற்றும் கோபா குழுக்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
அத்துடன், எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்தின் செயற்பாடுகள் குறித்து தீர்மானிப்பதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...