Loading...
தெறி வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான படம் பைரவா. வெளியான கொஞ்ச நேரத்திலேயே இப்படத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்தது.
அதையும் மீறி தமிழகம் மற்றும் கேரளாவில் இப்படத்துக்கு நல்ல வசூல் இருந்தது.மேலும் நான்கே நாட்களில் படம் ரூ. 100 கோடி வசூல் செய்துவிட்டதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
Loading...
ஆனால் உண்மையில் படம் தற்போதுதான் 100 கோடி வசூலை எட்டியிருப்பதாக ஒரு முன்னணி ஆங்கில பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading...