Loading...
- உடைகள் மூன்று சக்திகளையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும்.
- பெண்கள் அணிய வேண்டிய புடவையின் நிறம் வருமாறு:-
நவராத்திரி 9 நாட்களும் குறிப்பிட்ட வண்ணத்தில் உடை அணிய வேண்டும். அந்த உடைகள் மூன்று சக்திகளையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும். இதற்கென்று ஐதீகம் இல்லாவிட்டாலும் கூட முதல் மூன்று நாட்கள் சிவப்பு, அடுத்த 3 நாட்கள் மஞ்சள், நிறைவான 3 நாட்களில் பச்சை நிற உடை அணியலாம்.
வசதி உள்ள பெண்கள் நவராத்திரி 9 நாட்களும், அன்றைய சக்தியின் ஆற்றலுக்கு ஏற்ப புடவை நிறத்தை தேர்வு செய்து அணிந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். அதன்படி 9 நாட்களும் பெண்கள் அணிய வேண்டிய புடவையின் நிறம் வருமாறு:-
26-ந் தேதி பச்சை,
27-ந் தேதி மஞ்சள்,
28-ந் தேதி நீலம்,
29-ந் தேதி கருநீலம்,
Loading...
30-ந் தேதி சிவப்பு,
அக்டோபர் 1-ந் தேதி கிளிப்பச்சை,
அக்டோபர் 2-ந் தேதி இளஞ்சிவப்பு,
அக்டோபர் 3-ந் தேதி பச்சை/அரக்கு பார்டர்,
அக்டோபர் 4-ந் தேதி வெங்காய கலர்.
Loading...