Loading...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் அமைக்கப்படும் அரசாங்கத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க 72 மணி நேரத்திற்குள் கைது செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ஆதரவு அணியான கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா இதனை தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
Loading...
மஹிந்த ராஜபக்ச தலைமையில் அமைக்கப்படும் அரசாங்கத்தில் 72 மணி நேரத்திற்குள பிரதமர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவார்.
அவ்வாறு கைது செய்யப்படாதவிடத்து மஹிந்த தலைமையில் ஏற்படுத்தப்படும் அரசாங்கத்தில் இருந்து தாம் விலகுவதாக ரஞ்சித் சொய்சா மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...