Loading...
இன்று இந்தியா மட்டுமன்றி உலக தமிழர்களின் மனதில் இளைய தளபதியாக திகழும் விஜயின் மகன் சஞ்சயின் முதல் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க விருக்கிறார் விஜய் சேதுபதி.
இந்த செய்தி விஜய் ரசிகர்களின் மத்தியில் பெறும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சஞ்சய் முதல் திரைப்படம்
சஞ்சய் தற்போது வெளிநாட்டில் சினிமா திரைப்பட தயாரிப்பு தொடர்பாக படித்து வருகிறாராம்.
Loading...
இவர் கனடாவில் விசுவல் கம்யூனிகேஷன் படிப்பை முடித்ததுடன் தொடர்ந்து UKவில் சினிமா தொடர்பான மேற்படிப்பையும் படித்து வருகிறாராம்.
படிப்பு முடிந்தவுடன் அவர் எடுக்கும் முதல் படம் விஜய் சேதுபதியை வைத்து எடுக்க போவதாக SAC தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் தற்போது சமூக வலையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Loading...