Loading...
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு கடன் மறுசீரமைப்பு மற்றும் வலுவான பொருளாதார சீர்திருத்த திட்டம் அவசியம் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கி வெளியிட்டுள்ள வருடத்திற்கு இருமுறை புதுப்பித்தல் அறிக்கையிலேயே, இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு செய்ய வேண்டிய மிக அத்தியாவசியமான விடயங்கள் குறித்து இவ்வாறு தெரிவித்துள்ளது.
Loading...
எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது முக்கியம் என்றும் அந்த அறிக்கையில் உலக வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
Loading...