Loading...
பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக 03 நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
முதலாவது விலைமனு கோரல் தோல்வியடைந்ததையடுத்து இந்த புதிய விலைமனு கோரலொன்றுக்கு சென்றதாக விவசாய அமைச்சர் தெரிவித்தார்.
Loading...
இதற்கமைய இரண்டாவது விலைமனு கோரலின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 03 நிறுவனங்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...