Loading...
இலங்கை நடுத்தர வருமானம் பெறும் நாடாகவே இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு “reverse graduation” கொள்கையை அரசாங்கம் பின்பற்றுகிறது என அந்தப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Loading...
நடுத்தர வருமானம் பெறும் நாடாக இருந்த இலங்கையின் நிலைமையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக மாற்றுவதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குனவர்தன இன்று காலை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை மாநாட்டில் தெரிவித்தார்.
இந்த நிலையிலேயே, ஜனாதிபதி அலுவலகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
Loading...