Loading...
14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தமைக்காக 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அரசியல் வாதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாருவ லியனகே சுனிலை விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
Loading...
கடந்த 202 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றினால் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவருக்கு 200,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த உத்தரவை சவால் செய்து மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில் குறித்த மனுமீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Loading...