Loading...
ரஷ்யாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகள் வாக்களித்துள்ளன.
உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை இணைக்கும் ரஷ்யாவின் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐ.நா பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளது.
Loading...
அதற்காக உறுப்பு நாடுகளிடையே வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த தீர்மானத்தை 143 நாடுகள் ஆதரித்த நிலையில், இலங்கை, சீனா, பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.
Loading...