Loading...
சசிகலாவிற்கு நான்காண்டு ஜெயில் உறுதியாகி விட்டது. இன்று மாலைக்குள் கோர்ட்டில் சரண்டர் ஆக வேண்டும் என்று தீர்ப்பில் சொன்னதை அடுத்து போயஸ் தோட்டம் கண்ணீரில் தத்தளிக்கிறது.
இனி மேல் முறையீடு, கீழ் முறையீடு என்று எதுவும் இல்லை. ஜெயில் தண்டனை தவிர வேறு வழி இல்லை.
கூவத்தூரில் அடைபட்டுக் கிடக்கும் உறுப்பினர்கள் மொத்தமாக இனி பன்னீரிடம் வந்தாக வேண்டிய கட்டாயம் ஆகி விட்டது.
Loading...
பன்னீர் நிரந்தர முதல்வர் ஆகிறார். சசிகலாவின் கூடாரம் முழுக்க காலி ஆகி விட்டது.
இனி போயஸ் தோட்டம் காலி செய்யப்படும் என்று கூறுகிறார்கள். சசியின் கனவு அனைத்தும் தகர்ந்து விட்டது.
Loading...