சசிகலாவுக்கு சொத்து குவிப்பு வழக்கு விரைவில் வர உள்ளது தெரிந்ததும் முதல்வராக வந்துவிட வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார்.
ஆனால், ஆசைக்கு கவா்னா் முட்டுக்கட்டை போட்டார். இந்த நிலையில் சசிகலா முதல்வா் என்னை ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் நாங்கள் என்ன செய்வோம் என்பது தெரியாது என்று கூறி சசிகலா வன்முறைக்கு வித்திட்டார்.
இந்த நிலையில் தான் ஜெயிலுக்கு போனால் அந்த இடத்திற்கு யாரைக் கொண்டு வருவது என்பதுகூட முடிவு செய்துவிட்டனா்.
இந்த நிலையில் சசிகலா போயஸ் கார்டனில் தங்கியிருந்தா கைது செய்வது எளிது. ஆனால் ரிசார்ட்டில் தங்கினால் கைது செய்ய முடியாது என்று திட்டமிட்டே சசிகலா நேற்று ரிசார்ட்டில் தங்கினார்.
இன்று தீர்ப்பு வந்த சில மணி துளிகளில் சசிகலா ரிச்சார்ட்டில் இருந்து மாயமாக மறைந்தார்.
அங்கு உள்ள பதுங்கு குழியில் பதுங்கினாரா, அல்லது கடல்வழியே தப்பினாரா, ஏன் கடற்கரை பாதுகாப்பு போலீசார் இந்த கண்காணிப்பில் ஈடுபடவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனா்.
எப்படியும் தமிழக போலீசார் சசிகலாவை கதற, கதற கைது செய்வா்கள் என்று கூறப்படுகிறது.