Loading...
சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கு உச்சநீதிமன்றம் நான்கு ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து பெங்களூரு பரப்பன அக்ராஹர சிறை தயார் நிலையில் உள்ளது.
Loading...
அதே வேளையில் ஜெயலலிதாவிற்கு கொடுத்தது போன்ற சிறப்பு அறைகள் ஒதுக்கப்படமாட்டாது. சாதாரண சிறையில் அடைக்கப்படவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Loading...