Loading...
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பு வெளியானவுடன் அவர்கள் இன்றே நீதிபதி முன்பு ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பெங்களூர் நீதிமன்ற 48வது அறையில், நீதிபதி அசோக் நாராயணன் முன்பாக ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Loading...
இதனால், பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம் மற்றும் பெங்களூர் நீதிமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மேலும், சசிகலா உட்பட மூவரும் இன்றே சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Loading...