Loading...
நிதி மோசடிச் சம்பவத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ள சந்தேகநபரான திலினி பிரியமாலி இன்று (15) சிறைச்சாலையில் இருந்து விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று காலை அழைத்துச் செல்லப்பட்டார் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Loading...
கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியின் பிரகாரம் சந்தேகநபர் விசாரணைக்காக குறித்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
Loading...