நடிகர் ஜெய் இப்போ ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.அஞ்சலி கல்யாணத்தை தள்ளி போட ஒரு காரணம் சொன்னாங்க. இவரு, இவரு பங்குக்கு ஒரு காரணத்தை சொல்லுறாரு.
‘என் அன்புக்கு உரியவரை கண்டுபிடிச்சாலும், கல்யாணம் மட்டும் பண்ணிக்க மனசே வரலைன்னு’ அஞ்சலி சொல்ல, இப்போ ஜெய் என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?
அவருக்கும் கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லயாம். அவருக்கு நிறைய கனவுகள் இருக்குதாம். அதெல்லாம் நிறைவேற வேண்டுமாம். அது மட்டும் இல்லாமல், அவரின் நண்பர்கள் ஆன ஆர்யா, விஷால், எஸ்.டி.ஆர், பிரேம்ஜி ஆகியோருக்கு இன்னும் கல்யாணம் ஆகலையாம். அதனால் அவுங்க திருமணத்திற்கு பின் தான் இவர் கல்யாணம் பண்ணிப்பாராம்.
கல்யாணம் ன்னு சொன்னாலே பயமா இருக்காம். ஆனா, பேட்டின்னு வந்தா, அஞ்சலி பத்தி மட்டும் கேக்காதீங்கன்னு எரிஞ்சி விழறார் ஜெய்ன்னு சொல்லுறாங்க.