Loading...
அத்தியாவசிய புனரமைப்பு பணி காரணமாக கொழும்பில் எதிர்வரும் சனிக்கிழமை இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
Loading...
கொழும்பு 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய இடங்களிலேயே இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...