Loading...
- இரவு 7.30 மணிக்கு நடக்கும் 42-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.
- தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 6 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 4 தோல்வி, ஒரு டையுடன் 10 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் உள்ளது.
9-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடக்கும் 42-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 6 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 4 தோல்வி, ஒரு டையுடன் 10 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் உள்ளது.
Loading...
கடைசி இரண்டு ஆட்டங்களிலும் தோற்ற தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பாதைக்கு திரும்புமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ்-புனேரி பல்டன் அணிகளும், இரவு 9.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பாட்னா பைரட்ஸ்-யு.பி. யோத்தா அணிகளும் மோதுகின்றன.
Loading...