Loading...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் நாடு அமைதியடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதுவரையில் பதற்றமாக இருந்த நாடு தற்போது அமைதியாகியுள்ளது. எனினும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் அமைப்புகளின் புதிய பொறுப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
Loading...