Loading...
உலகம் வேகமாக மாற்றமடைந்து வருவதாகவும் அந்த வேகத்திற்கு ஏற்ப எமது எதிர்கால பயணத்தின் வழிகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் டீனிக் பல்லைக்கழகம் வழங்கிய கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்ட பின்னர் அங்கு பட்டம் பெற்ற பட்டதாரிகள் முன் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வாழ்க்கைப் பயணத்தில் விழும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மீள எழுக்கூடிய வகையில் பலத்தை உருவாக்கிக்கொள் வேண்டும்.
Loading...
மாறிவரும் உலகத்தில் கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெற்றிகரமான வாழ்க்கைக்கு அடித்தளத்தை அமைத்து கொள்ள வேண்டும்.
சகல மனங்களில் ஏற்படும் எண்ணங்களை கட்டுப்படுத்துவது முக்கியமானது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Loading...