நடிகை அமலா பாலுக்கும் லவ்வர்ஸ் டேக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? அவருக்கு ஏதாவது புது லவ்வா என்று யோசிக்கிறீர்களா? அதெல்லாம் இல்லவே இல்லை.
போன லவ்வர்ஸ் டேவை தன் காதல் கணவர் இயக்குனர் ஏ.எல். விஜய்யுடன் கொண்டாடினார். இப்போ தான் அவர் சிங்கிள் ஆச்சே. காதலித்து கல்யாணம் செய்தாலும், மாமியார் வீடு ரெஸ்ட்ரிக்ச்சனில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இருவரும் பிரிவது என்று முடிவு செய்து அமலாவும், விஜய்யும் பிரிந்துவிட்டனர். அவரை பிரிந்தாலும் விஜய்ன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று அமலா சொன்னார்.
ஆனாலும், இந்த காதலர் தினத்தை தன் குடும்பத்தினருடன் கொண்டாடி யுள்ளதாக குறிப்பிட்டு ஒரு ஸ்டில்லை வெளியிட்டுள்ளார்.
லவ்வர் இல்லாதவங்க குடும்பத்தினரோடு லவ்வர்ஸ் டே கொண்டாடுவது போல அமலாவும் பண்ணியிருக்கிறார்.