Loading...
- குழந்தைகளுக்கு இந்த டிரிங் மிகவும் பிடிக்கும்.
- இந்த டிரிங் செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள் :
நன்கு கனிந்த பட்டர் ஃப்ரூட் (அவகேடோ) – 2
கெட்டியான பாதாம் மில்க் – அரை கப்
கோகோ பவுடர் – அரை கப்
துருவிய டார்க் சாக்லேட் – கால் கப்
நாட்டுச் சர்க்கரை – அரை கப்
Loading...
அலங்கரிக்க:
சாக்கோ சிப்ஸ், பழத்துண்டுகள், வீட்டிலேயே செய்த கோதுமை வேஃபல், ஐஸ்க்ரீம் – தேவைக்கேற்ப
செய்முறை:
அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பிளெண்டரில் போட்டு நான்கு நிமிடங்களுக்கு அடிக்கவும்.
பிரிட்ஜில் குளிரவைத்து, அழகான டம்ளர்களில் ஊற்றி, அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களில் உங்களுக்கு விருப்பமானவற்றைத் தூவிப் பரிமாறவும்.
இப்போது சூப்பரான அவகேடோ சாக்கோ ரெடி.
Loading...