Loading...
சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 கோடி அபராதத்தை பெங்களூர் தனி நீதிமன்றம் அறிவித்தது. அந்த தீர்ப்பினை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
இது பற்றி நடிகை குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தை சூழக் காத்திருந்த மிகப்பெரிய பேரிடர் ஒன்று நம்மை விட்டு விலகியுள்ளது.
Loading...
எனவே தமிழக குடிமகளாக நான் ஆறுதல் அடைந்துள்ளேன். தமிழக மக்களுக்கு சிறந்த காதலர் தின பரிசை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
Loading...