Loading...
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதையடுத்து பல்வேறு தரப்பில் இருந்தும் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு குவிந்து வருகிறது.
இதில், ஆரம்பம் முதலே சசிகலாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த கௌதமி, இன்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்றுள்ளார்.
Loading...
அவர் தனது ஆதரவை பன்னீர்செல்வத்துக்கு தெரிவித்துள்ளார்.
Loading...