Loading...
எரிபொருள் விலை மீண்டும் ஒருமுறை திருத்தம் மேற்கொள்ளப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
Loading...
இந்த வார தொடக்கத்தில் எரிபொருள் விலைகள் மாற்றியமைக்கப்பட்டதால், நாளை மறுதினம் மீண்டும் மாற்றம் ஏற்படுத்தப்படாது என கூறியுள்ளார்.
Loading...