Loading...
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் நான்கைந்து முறைப்பாடுகளை சமர்ப்பித்த போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
Loading...
இவ்வாறான ஆணைக்குழுவினால் இந்த நாட்டில் என்ன பலன் என தி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
தான் முன்வைத்த அந்த முறைப்பாடுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தம்மிடம் நான்கைந்து மணிநேரம் விசாரணை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...