Loading...
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்துள்ளது.
பிரன்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 92.81 டொலராக குறைந்துள்ளது.
Loading...
சீனாவின் கச்சா எண்ணெய் தேவை
இதேவேளை டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.43 டொலராகவும் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு சீனாவின் கச்சா எண்ணெய் தேவை குறைந்ததே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
Loading...