Loading...
நாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) 2 மணி நேர மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, எச், ஐ, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி மற்றும் டபிள்யூ. ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
Loading...
அதன்படி பகலில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Loading...