Loading...
செப்டம்பர் 22ல் கார்டனில் ஜெ., வை மரண அடி அடித்து படிகட்டுகளில் உருட்டி, பற்களை உடைத்து, சாகடித்தார் சசி என்கிற செய்திகள் ரெக்கை கட்டி பறக்கிறது.
அது உண்மையோ, பொய்யோ,தெரியாது. ஆனால் இன்று கைதியாக பெங்களூரு செல்லும் சசிகலா, அம்மா சமாதிக்கு கொலை வெறியோடு போனதையும் அம்மா சமாதியில் ஓங்கி ஓங்கி வெறியோடு மூன்று முறை அடித்து உறுதி செய்து விட்டார் சசிகலா.
இந்த அடியைப் பார்த்து அதிமுக தொண்டர்கள் கதறினார்கள். “அடியே ஜெயலலிதா நீ தப்பிச்சிட்டே..நான் மாட்டிக்கிட்டேன்டி” என்று சொல்வது போல இருந்தது அந்த மூன்று அடிகளும்.
Loading...
என்னா கொலை வெறி…வீடியோ பார்த்தீங்களா நண்பர்களே..!?
சமாதியிலேயே இந்த அடி அடித்தார் என்றால் போயஸ் கார்டனில் உயிரோ அம்மாவை எப்படி அடித்திருபார்கள..!
குலுங்கி குலுங்கி அழுகிறான் தொண்டன்
Loading...