Loading...
இலங்கைக்கு நாளாந்தம் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1800ஆக அதிகரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்மாதம் கடந்துள்ள காலப்பகுதியை கருத்திற்கொண்டு சுற்றுலாப் பயணிகளின் தினசரி வருகை பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Loading...
சராசரியாக, தினசரி சுமார் 2,000 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இம்மாதத்தில் இதுவரை 27 ஆயிரத்து 213 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் ரஷ்ய பிரஜைகள் எனவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Loading...