Loading...
பெங்கால் வாரியர்ஸ் 36-28 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது.
மற்றொரு ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ் 45-38 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது.
புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 36-28 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது. பெங்கால் அணி பெற்ற 7-வது வெற்றியாகும்.
Loading...
மற்றொரு ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ் 45-38 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. பெங்களூர் அணி 10-வது வெற்றியை பெற்றது.
Loading...