Loading...
சாந்தனு, சிருஷ்டி டாங்கே ஜோடியாக நடிக்க, அதிரூபன் இயக்கியுள்ள முப்பரிமாணம் படத்தின் ட்ரைலர் ஜி.வி.ப்ரகாஷினால் வெளியிடப்பட்டது. படம் மார்ச் 3 ம் தேதி ரிலீஸ் ஆகப்போகிறதாம். வெற்றிமாறன் முதல் பார்வையையும், ஜெயம் ரவி டீசரும் வெளியிட்டனர். இப்போது படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் சாந்தனு 3 வேடங்களில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
Loading...
Loading...