Loading...
மனித கடத்தல் கும்பலுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அவர் மீது மனித கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading...
மேலும் குறித்த நபர் இலங்கை வந்த பின்னர் கைது செய்யப்படுவார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Loading...